90's சாக்லேட் பாய்க்கு மேரேஜா?.. 50 வயதில் 2-வது திருமணம் செய்யும் தமிழ் நடிகர்..! அவரது தந்தை சொன்ன குட் நியூஸ்..!!
90's சாக்லேட் பாய்க்கு மேரேஜா?.. 50 வயதில் 2-வது திருமணம் செய்யும் தமிழ் நடிகர்..! அவரது தந்தை சொன்ன குட் நியூஸ்..!!
தமிழ் திரையுலகில் 90sகளில் மிகப்பெரிய சாக்லேட் பாயாகவும், காதல் நடிகராகவும் வலம்வந்த நடிகர் பிரசாந்த். இவரின் தந்தை தியாகராஜன். இவரும் திரையுலகை சார்ந்தவர் ஆவார். இந்நிலையில் தியாகராஜன் தனது மகனின் திருமணம் தொடர்பான சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார்.
அது குறித்து அவர் கூறுகையில், "நடிகர் பிரசாந்த் கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்து 3 ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார். 50 வயதாகும் அவர் தற்போது அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படம் வெளியான பின் பிரசாந்தின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும்" என்று பேசியுள்ளார்.