நம்ம சூப்பர் சிங்கர் வின்னர் செந்தில் கணேஷ், ராஜ லட்சுமி இப்போ எங்க இருக்காங்க, என்ன பண்றாங்கன்னு தெரியுமா?
Current status about super singer senthil kanesh and raja lakshmi
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி சோகளில் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர். சில வாரங்களுக்கு முன்பு முடிந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 இல் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்திலை கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் கலந்துகொண்டனர்.
ஆரம்பம் முதலே இவறுகளுக்கென தனி ரசிகர் பாடலாமே உருவானது. சுத்தமான நாட்டுப்புற பாடல்களால் சூப்பர் சிங்கர் அரங்கத்தையே அதிரவைத்த இவர்கள் எதிர்பாராத விதமாக ராஜலக்ஷ்மி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
போட்டியின் இறுதிவரை சென்ற அவரது கணவர் செந்தில் கணேஷ் தனது திறமையாலும், ரசிகர்களின் ஆதரவாலும் சீசன் 6 இன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் இவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு இலவசமாக கிடைத்தது.
மேலும், இந்த வெற்றிக்கு பின்பு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. தனது முதல்பாடலை சிவகார்த்திகேயனுக்குப் பாடினார்.
தற்போது செந்தில் கணேஷ் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் தனது குழுவினருடன் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார். அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள காணொளி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தோ அந்த காணொளி.