தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Pic of Day: லியோ வெற்றிவிழாவில் நெகிழ்ச்சியை தந்த விஜய் - சிண்டுவின் பாசப்பிணைப்பு.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Pic of Day: லியோ வெற்றிவிழாவில் நெகிழ்ச்சியை தந்த விஜய் - சிண்டுவின் பாசப்பிணைப்பு.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Cute Moments of Thalapathy Vijay with Chintu  Advertisement

 

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் ரவிச்சந்தர் இசையில் உருவாகி, கடந்த அக்.19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. 

இப்படத்தில் நடிகர்கள் இளையதளபதி விஜய், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மன்சூர் அலி கான், ஜியார்ஜ் மரியான் உட்பட பலரும் நடித்திருந்தனர். 

ரூ.300 கோடி பொருட்செலவில் தயாரான திரைப்படம், தற்போது வரை ரூ.600 கோடி வசூலை கடந்து மாபெரும் சாதனை செய்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு, காவல்துறை மற்றும் அரசின் அனுமதி மறுப்பால் அவை தடைப்பட்டன. 

இந்நிலையில், இன்று லியோ திரைப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. அப்போது, நடிகர் விஜய் தன்னுடன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மழலை நட்சத்திரம் சிண்டுவை ஆசையாக தூக்கி, அரங்கத்தில் இருந்தோரை பாச மழையில் நனையவைத்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ #PicofDay என்ற பெயரில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thalapathy vijay #tamil cinema #vijay #Chintu #Leo #லோகேஷ் கனகராஜ் #லியோ #இளையதளபதி விஜய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story