×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதன் முறையாக இணையத்தில் வெளியான தீபிகா படுகோனே, ரன்வீர்சிங் திருமண புகைப்படங்கள்!

Deepika padukone ranveer singh marriage photos reveled first time

Advertisement

டென்மார்க்கில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர் தீபிகா படுகோன். 2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக "ஐஸ்வர்யா" என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007 இல் ஃபாரா கானின் "ஓம் ஷாந்தி ஓம்" இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார் தீபிகா படுகோன். மேலும் பல விளம்பரப் படங்களிலும் நடத்து புகழ் பெற்றவர் தீபிகா. பாலிவுட்டில் தன்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

32 வயதான தீபிகா படுகோனும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் நவம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் இத்தாலியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது .

இதுவரை இவர்களது கல்யாண புகைப்படங்கள் வெளிவராத நிலையில் முதன்முறையாக தனது த்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை தீபிகா.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#deepika padukone #Deepika padukone and ranveer singh wedding #Marriage photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story