தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனுஷின் 50வது படத்தின் டைட்டில் இதுவா? கசிந்த தகவல்.!

தனுஷின் 50வது படத்தின் டைட்டில் இதுவா? கசிந்த தகவல்.!

Dhanush in 50th movie title Rayan Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 50வது திரைப்படத்தை அவரே இயக்கி, நடித்து முடித்துள்ளார். 

d50

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் எஸ் ஜே சூர்யா, அமலா பால், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் செல்வராகம் உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடித்துள்ளனர்.

 இந்தப் படத்திற்காக தனுஷ் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ளார். மேலும் இந்த படத்தின் மொத்த காட்சிகளையும் வெறும் 110 நாட்களிலேயே முடித்துள்ளார். 

இதனையடுத்து தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்கூடிய தீவிரமாக வேலை செய்து வருகிறது. அதன்படி இந்த திரைப்படத்தை வரும் ஏப்ரல் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தனுஷின் 50வது திரைப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#d50 #Dhanush #SUN PICTURES #Rayan #DD2
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story