அத மட்டும் ஏன் மறைச்சீங்க?.. தாறுமாறு கவர்ச்சி காட்டிய தர்ஷா குப்தா..! பரிதவிக்கும் ரசிகர்கள்..!!
அத மட்டும் ஏன் மறைச்சீங்க?.. தாறுமாறு கவர்ச்சி காட்டிய தர்ஷா குப்தா..! பரிதவிக்கும் ரசிகர்கள்..!!
நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி கலவையான கமெண்ட்களை பெற்றுள்ளது.
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி 2-வது சீசனில் போட்டியாளராக கலந்து மக்கள் மனதை பறித்தவர்தான் நடிகை தர்ஷா குப்தா. இவர் தனது இளம் வயதிலேயே மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட நிலையில், முதன்முறையாக ஜீ தமிழில் "முள்ளும் மலரும்" என்ற தொடரில் நடித்து அறிமுகமானார்.
இதனையடுத்து சந்திரலேகா மற்றும் செந்தூரப்பூ போன்ற சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை ரசிகர்களிடையே வெளிப்படுத்தினார். இவர் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
எப்படியாவது சினிமாத்துறையில் புகுந்து கதாநாயகியாக வேண்டும் என எண்ணிய தர்ஷா குப்தாவிற்கு பிரபல இயக்குனரான மோகன்ஜி யின் ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தர்ஷா குப்தா தன் முழுதிறமையையும் காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்கவைப்பார். அது போன்று தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அதை மட்டும் ஏன் மறைச்சீங்க? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.