கோலாகலமாக நடந்த இயக்குனர் விஜய் திருமணம்! அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே!
Director AL vijay second marriage photo
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் AL விஜய். விஜய், விக்ரம், ஆர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் AL விஜய். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான தேவி, தேவி 2 படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றபெற்றது.
இந்நிலையில் பிரபல தமிழ் நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார் AL விஜய். இவர்களது திருமண வாழ்க்கை ஓரிரு வருடங்களிலையே சண்டை ஏற்பட்டு இறுதியில் இருவரும் விவாகரத்து பெற்றன்னர்.
இந்நிலையில் நேற்று விஜய்க்கு இரண்டாவது திருமணம் பெற்றது. ஐஸ்வர்யா என்ற பெண் மருத்துவர் ஒருவரை விஜய் கரம்பிடித்துள்ளார். அவர்களது திருமண புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.