கருப்பு நிற பிகினி உடையில் படுகவர்ச்சியாக காட்சியளித்த தோனியின் முதல் காதலி!
disha patania in bikini dress
தற்போது நடிகைகள் பலர் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அதிலும் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை நடிகைகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பட வாய்ப்புகள் இல்லாதா நடிகைகள் மீண்டும் வாய்ப்பு பெறுவதற்கும், ரசிகர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கும் நடிகைகள் இவாறு செய்கின்றனர்.
அந்த வகையில், தோணி படத்தில் தோனிக்கு காதலியாக நடித்த நடிகை திஷா பாட்னி கடற்கரை நிழற்குடை அடியில் நின்ற படி கருப்பு நிற பிகினி உடை அணிந்துகொண்டு போஸ் கொடுக்கும் காட்சி அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் இவர் தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக தயாராகவுள்ள சங்கமித்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.