திருமண உடையில் மிக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா-வைரலாகும் புகைப்படம்!
eliyana-wedding affair
பிரபல நடிகை இலியானா கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்து அதிகம் பிரபலமானவர். அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் Andrew Kneebon உடன் உள்ளார். அவர்கள் இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது என்றும் செய்திகள் பரவி வந்தது. ஆனால் அது பற்றி அவர் இதுவரை வாய்திறக்கவில்லை.
கோலிவுட், டோலிவுட் என படுபிஸியாக நடித்து வந்த இலியானா, பாலிவுட் பக்கம் சென்று அங்கு சில வெற்றி படங்களில் நடித்துவிட்டு பின்னர் அங்கு போட்டியை சமாளிக்க முடியாமல் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.அதன் பிறகு அவர் திடீர் திருமணம் செய்து கொண்டார். இப்போது மீண்டும் தெலுங்கில் நடிக்க துவங்கியுள்ளார்.
எப்போதும், சமூக வலைதளங்களில் தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்த நடிகை இலியானா. தற்போது wedding affair என்ற இதழுக்காக ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் மிகவும் ஹாட்டான ஒரு திருமண உடை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இலியானாவின் அழகை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வந்தாலும் ஒரு சிலரோ திருமண உடையை அணிந்து கொண்டு இப்படி ஒரு கவர்ச்சி தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.