வைரலாகும் எமியின் படுகவர்ச்சி புகைப்படம், கிறங்கி போன ரசிகர்கள்.,புகைப்படம் உள்ளே.!
emi jackson viral hot photo

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமான ஒரு சில படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை எமி ஜாக்சன், மேலும் இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடன் 2.0b rf cg என்ற படத்தில் நடித்து படம் வெளிவர காத்திருக்கிறார்.
மேலும் லண்டனை பூர்விகமாக கொண்ட எமி ஜாக்சன் தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் தற்போது பாலிவுட் சீரியலிலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு எப்பொழுதுமே பிஸியாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன்
அவ்வப்போது கவர்ச்சிக்கு குறைவில்லாத வகையில் புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு படத்தில் தனது உடல் தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை எமி ஜாக்ஸன் வெளியிட்டுள்ளார் .