×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விழாவிற்கு வந்த பிரபல நடிகையின் அந்த இடத்தில் கை வைத்த ரசிகர்!. சம்பவ இடத்திலே பளார்.... பளார்!!

famous actress slapped fan

Advertisement


வீர் என்ற இந்தி படத்தில் சல்மான் கானுக்கு  ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சரீன் கான். இவர் "நான் ராஜாவாக போகிறேன்" என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்தநிலையில், மகாராஷ்டிரா  மாநிலம்  அவுரங்காபாத்தில் பிரபல நடிகை சரீன் கான் ஒரு விழாவில் கலந்துகொண்டுள்ளனர். பின்னர் விழா முடிந்து வெளியேவரும்பொழுது  பெரிய கூட்டத்தில் மாட்டிக்கொண்டார்.

அப்போது ஒரு நபர் நடிகையை தகாத முறையில் தொட்டுள்ளார். அதனால் கோபமடைந்த நடிகை அந்த நபரை அதே இடத்தில சரம்வாரியாக அடித்துவிட்டு அவரது காரில் ஏறிச்சென்றுள்ளார்.

அங்கு நடந்த சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது. தவறாக நடந்தவரை எதிர்த்து தாக்கிய பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sareen khan #fans #slapped
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story