×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகைகள் யார் யார்? ஒரு பகீர் ரிப்போர்ட்!

Famous actress who were pregnant before they got married

Advertisement

16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதேவி முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி கொண்டார்.இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவர் தமிழ் திரையுலகில் மட்டுமல்ல ஹிந்தி திரையுலகிலும் முன்னணி நாயகியாக திகழ்ந்தார்.தமிழில் முன்னனி நடிகர்களான ரஜினி,கமல்,அஜித் மற்றும் விஜய் ஆகியோருடன் இணைத்து நடித்துள்ளார்.

இவர் ஹிந்தி திரையுலகை சார்ந்த தயாரிப்பாளர் போனிகபூர் என்பவரை காதலித்து வந்தார்.போனிகபூர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்ரீதேவி-போனிகபூர் இடையே ஏற்பட்ட காதலால் ஸ்ரீதேவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார்.பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும்  திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் கமல். இவர் தன் ஆறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.அதன் பின் நடிகராக சொல்ல தான் நினைகிறேன் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். கமல் தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தை பிடித்தார்.அப்போது தான் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை சரிகாவை காதலித்து வந்தார்.சரிகாவை காதலிப்பதற்கு முன்பே கமலுக்கு திருமணம் நடைபெற்று விவாகரத்தும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் சரிகா இடையே காதல் அதிகரிக்க இருவரும் லிவிங் டுகெதர் ஆகா வாழ்ந்து வந்தனர்.அப்போது தான் நடிகை சரிகா கர்ப்பமானார்.இது தமிழ் சினிமாவில் பரவலாக பேசப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.அதன் பின்னர் தான் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்-சரிகாவிற்கு இடையை விவாகரத்து ஏற்பட்டது.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamalhasan #Sarika #Sri devi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story