தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட அட.. பிரபல நடிகைக்கு பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம்.. வெளியான அசத்தல் அறிவிப்பால் ரசிகர்கள் பேரின்பம்..!!

அட அட.. பிரபல நடிகைக்கு பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம்.. வெளியான அசத்தல் அறிவிப்பால் ரசிகர்கள் பேரின்பம்..!!

Famous Bollywood actress Again marriage in Traditional way Advertisement

பாலிவுட் திரையரங்கில் பிரபலமான நடிகையாக இருந்துவருபவர் ஸ்வாரா பாஸ்கர். இவரின் கணவர் பகத் அகமது. இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் பதிவு திருமணம் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில் தம்பதிகள் இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்ய விரும்பவே, இருவரும் தாங்கள் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். 

Famous Bollywood actress

தம்பதிகளின் திருமணம் டெல்லியில் இருக்கும் தனியார் விடுதியில் இம்மாதம் 15 அல்லது 16-ஆம் தேதியில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகை ஸ்வாரா பாஸ்கரின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Famous Bollywood actress #Actress swara Bhaskar #நடிகை ஸ்வாரா பாஸ்கர் #Bollywood cinema #பாலிவுட் சினிமா #பாரம்பரியம் #Again marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story