×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் தனுஷ், நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் பர்ஸ்ட்லுக் வீடியோ இதோ.!

நடிகர் தனுஷ், நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் பர்ஸ்ட்லுக் வீடியோ இதோ.!

Advertisement

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் தனுஷ், நாகர்ஜுனா, ரஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் குபேரா (Kubera). 

சேகர் கம்முனுலா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், நிகேஷ் பொம்மி ஒளிப்பதிவில், கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங்கில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகிறது.

இந்நிலையில், தற்போது படத்தின் முதற்பார்வை வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kubera #Dhanush #tamil cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story