நடிகை காயத்ரி பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்டாரா? வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
gayathri marry cricket player
தமிழ் சினிமாவில் 18 வயசு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, புரியாத புதிர் சீதக்காதி, வெள்ளராஜா, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது k 13 ,மாமனிதன், உன் காதல் இருந்தால் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆண்ட்ரே திவானி அவர்களின் மனைவி ஜாஸிம் லோராவின் புகைப்படத்தை வெளியிட்டு, ஆண்ட்ரே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட புகழ் காயத்ரியை திருமணம் செய்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை கண்டா காயத்ரி என்னது என சிரிப்பு ஸ்மைலி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் நீங்கள் சிறிது எதை அதிகமணல் அவரைப்போலவே இருப்பீர்கள் எனவேதான் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.