அந்த இடத்தை பெரிதாக்கிக் கொள்ள ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்ட நடிகை ஹன்சிகா.. திடீரென்று வெளிவந்த உண்மை.?
அந்த இடத்தை பெரிதாகிக் கொள்ள ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்ட நடிகை ஹன்சிகா.. திடீரென்று வெளிவந்த உண்மை.?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வருகிறார்.
இவரின் க்யூட்டான சிரிப்பாலும், நடிப்பு திறமையாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்து இருக்கிறார். மேலும், இவர் சிம்புவுடன் காதலில் இருந்து பின் பிரேக் அப் ஆன விஷயம் அனைவரும் அறிந்ததே.
இவர் தமிழில் முதன்முதலாக தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பின் எங்கேயும் காதல், சேட்டை, ஓகே ஓகே, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, ஆம்பள, அரண்மனை, மான் கராத்தே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஹன்சிகா மோத்வானியின் உடல் வளர்ச்சியை கண்டு ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்டுள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவியுள்ளது. இதற்கு கோபமாக பதிலளித்த ஹன்சிகா மோத்வானி, "நான் என் வாழ்நாளில் ஊசி போட்டுக் கொண்டதே இல்லை. டாட்டூ கூட என் உடம்பில் குத்தியது இல்லை. எனக்கு ஊசி என்றாலே பயம் என்று தெரிவித்திருக்கிறார்" இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.