×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என் அன்பு மகளே"; மகளின் மறைவை உருக்கத்துடன் வெளிப்படுத்திய இளையராஜா.!

என் அன்பு மகளே; மகளின் மறைவை உருக்கத்துடன் வெளிப்படுத்திய இளையராஜா.!

Advertisement

 

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதராணி, புற்றுநோயால் தனது 47 வயதில் காலமானார். அவரின் உடல் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

பவதாரணியின் மறைவை அறிந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் யுவன் சங்கர் ராஜா உட்பட பலரும் கண்ணீர் மல்க இளையராஜாவின் வீட்டிற்கு வருகை தந்தனர். 

நாளை அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. திரையுலகினர் பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இளையராஜா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் "அன்பு மகளே" என்ற வாசகத்துடன் மகளுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Ilayaraaja #Bhavadharani
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story