மீண்டும் கிண்டலுக்கு ஆளான பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா- காரணம் என்ன தெரியுமா?
ishwariya datha-photoshoot
பிக்பாஸ் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா. அதேபோல், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா.
இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்கள். யாஷிகாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை கொடுத்திருந்தாலும், தனது முன் கோபத்தால் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்தார் ஐஸ்வர்யா.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், பிக்பாஸ் 2 முடிந்தும் கூட இரண்டு பேரும் நட்போடுதான் இருந்து வருகிறார்கள்.
தற்போது படுகவர்ச்சியான ஆடையை அணிந்து இதெல்லாம் ட்ரெஸ்ஸா என நெட்டிசன்கள் கிண்டலடிக்கும் அளவுக்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.