நான் என்ன செய்யப்போறேன் தெரியலையே, வருத்தத்தில் கண்ணீர் சிந்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா.! ஷாக் ஆன ரசிகர்கள்.!
ishwarya thank fans in twitter
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 வது சீசன் தொடங்கியதும் மக்களிடம் பெருமளவு கோபத்தை சம்பாதித்தவர் ஐஸ்வர்யா.
பிக்பாஸ் வீட்டில் பாலாஜியின் மீது குப்பை கொட்ட தொடங்கி, அனைவரிடமும் கோபமாக நடந்துக்கொள்வது, சென்றாயனை ஏமாற்றி டாஸ்க் செய வைத்தது, இறுதியில் விளையாட்டின் போது ஜனனியின் கிளாஸை உடைத்தது என பல அட்டகாசம் செய்தார்.
ஐஸ்வர்யாவிடம் எவ்வளவு கோபம் இருந்தாலும் அவரின் சிரிப்பிற்கு அனைதவரும் அடிமை என்றே கூறலாம்.
இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் ஐஸ்வர்யா தன் டிவிட்டர் பக்கத்தில் ,என் மீது நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி, இதற்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் தெரியவில்லை. இது எனக்கு மிகப்பெரிய விஷயம், என் வாழ்வில் நடந்த மிக முக்கிய தருணம். இந்த பிக்பாஸ் பயணம். என் வாழ்க்கையே மாற்றிவிட்டது.கமல் சார்க்கும் நன்றி,அவர் என்னை தினமும் ஊக்கப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.