ப்பா.. தாறுமாறு போஸ்.! கிளாமர் குயினாக இணையத்தை சூடேத்திய ஜான்வி கபூர்.! ஏங்கும் இளசுகள்!!
ப்பா.. தாறுமாறு போஸ்.! கிளாமர் குயினாக இணையத்தை சூடேத்திய ஜான்வி கபூர்.! ஏங்கும் இளசுகள்!!
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்த அவர் ஹிந்தி சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்த போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.
ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மூத்தமகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் தி கார்கில் கேர்ள் என்ற வாழ்க்கை வரலாற்று படத்தில் விமானியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளாராம்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பச்சை நிற உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி இளசுகளை கிறங்கடித்து வருகிறது.