கவர்ச்சியில் போட்டி போடும் அக்கா-தங்கை.. ஸ்ரீதேவி மகள்களா இது? அடேங்கப்பா!
கவர்ச்சியில் போட்டி போடும் அக்கா-தங்கை.. ஸ்ரீதேவி மகள்களா இது? அடேங்கப்பா!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. அதன் பின்னர் ஹிந்தியில் அறிமுகமாகி, பாலிவுட் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார். இதனிடையே பாலிவுட் தயாரிப்பாளர் பூனை கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் நடிகை ஸ்ரீதேவி காலமானார். இதனையடுத்து ஸ்ரீதேவியின் மகள்கள் தற்போது சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகின்றனர்.
இதில் மூத்த மகள் ஜான்வி கபூர் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சகோதரிகள் இருவரும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் கவர்ச்சியான உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது.