இன்றைய உலகத்தில் நீங்கள்? என்ற கேள்வியின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்திய ஜீலி - வைரலாகும் ட்விட்டர் பதிவு.
Julie latest Twitter
தமிழ் நாட்டில் நிலவிய ஜல்லிக்கட்டு போராட்ட பிரச்சனையின் மூலம் பிரபலமானவர் ஜுலி. அதன் பிறகு அவருக்கு பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் வீட்டில் முதலில் அனைவராலும் மதிக்கப்பட்டார் ஜீலி. ஆனால் ஒரு கட்டத்தில் ஓவியாவுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறியதால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.
ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது புதிய ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்றைய உலகத்தில் நீங்கள் என்ற கவிதையின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.