5 Years of Kanaa: அருண் காமராஜ் இயக்கத்தில் வெளியாகி மனதை கொள்ளைகொண்ட கனா: இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவு.!
5 Years of Kanaa: அருண் காமராஜ் இயக்கத்தில் வெளியாகி மனதை கொள்ளைகொண்ட கனா: இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவு.!
அருண் காமராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில், திபு நினன் தாமஸ் இசையில், கடந்த 2018 டிசம்பர் 21 அன்று வெளியான திரைப்படம் கனா.
இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன், இளவரசு, இராமதாஸ் உட்பட பலரும் நடித்திருந்தனர்.
கனா படத்தில் இடம்பெற்ற வாயாடி பெத்த புள்ள பாடல், சிவகார்த்திகேயனின் மகள் குரலில் பதிவு செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதேபோல, படமும் வசூல் மற்றும் வரவேற்பை வாரிக்குவித்தது. இன்றோடு படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும், படம் பலரின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மாறவில்லை.