×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே! பிக்பாஸ் கவினா இது.! அந்த வயசுலேயே இப்படியா.! இணையத்தை கலக்கும் ஷாக் வீடியோ!!

kavin first short flim viral

Advertisement

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 65 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் 8 பேர் மட்டுமே தற்போது பிக்பாஸ் போட்டியில் மீதம் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுள் ஒருவராக இருப்பவர் சரவணன் மீனாட்சி புகழ் கவின். இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் தனது காதல் லீலைகளால் எங்களால் பல சர்ச்சைகளில் சிக்கினார். அபிராமி, சாக்ஷி, லாஸ்யா எனவும் அனைவரிடமும் பழகி வந்த நிலையில் அது பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

மேலும் தற்போது கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் நெருங்கிபழகி வந்த நிலையில் அவர்களுக்கு இடையே உள்ள உறவு குறித்து கமலே சுட்டிக்காட்டி அறிவுரை வழங்கும் அளவிற்கும் \காதல் விவகாரம் வெடித்தது. 

இந்நிலையில் பிக்பாஸ் புகழ் கவின் முதன்முதலாக நடித்த குறும்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அதில் ஒரு பெண்ணிடம் தனது காதலை கூறி அடி வாங்கியுள்ளார். மேலும் காதல் பற்றிய ஆழமான கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kavin #short flim
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story