மேக்கப் இன்றி வெளியான விஜய் சேதுபதி பட நடிகை புகைப்படங்கள்! இதோ
Kayathrisahnker without makeup
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹுரோயினாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி சங்கர். அந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதில் விஜய் சேதுபதி காயத்ரியை பார்த்து கூறும் ப்ப்பா யாருடா இந்த பெண்ணு என்னும் டைலாக் அனைவரது மத்தியிலும் பிரபலமானது. அதனை தொடர்ந்து காயத்ரி பொன்மாலை பொழுது, மத்தாப்பு, ரம்மி , புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் எப்போது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடும் காயத்ரி. தற்போது மேக்கப் இன்றி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.