மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகரான விஜய் தேவரகொண்டாவின் 12 வது திரைப்படம், கெளதம் இயக்கத்தில் உருவாகி வந்தது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சித்ரா என்டேர்டைன்மெண்ட்ஸ், பார்டியுன் சினிமாஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
கிங்டம் டீசர் தெலுங்கில்:
இப்படம் மே மாதம் 30 ம் தேதி திரைக்கு வர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதனிடையே, இன்று படத்தின் டீசர் காட்சிகள் படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சாண்டி & ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள நிறம் மாறும் உலகில் படத்தில் ரெங்கம்மா பாடல் வெளியீடு அறிவிப்பு.!
தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழ், கன்னடம், ஹிந்தி உட்பட பிற மொழிகளிலும் படக்குழு வெளியிடுகிறது. படத்தின் எதிர்பார்ப்பை இந்த தகவல் மேலும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
கிங்டம் டீசர் தமிழில்:
இதையும் படிங்க: ஒரே நொடி.. சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த உதயம் திரையரங்கம்; நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்.!