×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொஞ்சம் யோசிங்களே..கோரத்தாண்டவம் ஆடிய கஜா, நயன்தாராவின் மகள் செய்த காரியம், வைரலாகும் வீடியோ.!

kottachi daughter talk about kaja storm

Advertisement

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள் ” படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து பிரபலமான குழந்தை மானஸ்வி. இவர் பிரபல காமெடி நடிகரின் மகள் ஆவார்.

எப்பொழுதும் துறுதுறுவென பேசும் குழந்தை மானஸ்வி தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில் தற்போது தமிழகத்தையே புரட்டிப்போட்ட கஜா புயல் குறித்து உருக்கமான கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

அதில் தற்போது கஜா புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பெரும் படிப்பு அடைந்துள்ள அவதிப்பட்டு வரும்நிலையில், அவர்ளுக்கு உதவிசெய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேபி மானஸ்வி வீடியோவில் பேசியுள்ளது பலரை மனம் நெகிழ வைத்துள்ளது.



மேலும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kottachi #Nayantha #gaja #manashvi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story