×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. லட்சுமி ராமகிருஷ்ணனா இது! அவர் கல்யாணத்தப்போ எப்படியுள்ளார் பார்த்தீர்களா!! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!!

கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் லட்சுமி ராமகி

Advertisement

கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதன்பிறகு அவர் 2008 ஆம் ஆண்டு  பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் தற்போது அவர் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கி வருகிறார்.

இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் இவர் பல சர்ச்சைகளை சந்தித்திருந்தாலும் ஏராளமானோர் இதனால் பயனடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து நான் வீழ்வேன்று என்று நினைத்தோயா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தற்போது நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் ரொம்ப அழகா  இருக்கீங்க என கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lakshmi ramakrishnan #marriage #valentines day
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story