கவின் மற்றும் லாஸ்லியா ஜோடியை பார்த்து கோபத்தில் சாக்க்ஷி வெளியிட்ட வீடியோ பதிவு - இதோ!
lasliya kavin shaiksi
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ,60 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர்.
ஒவ்வொரு சீசனிலும் காதல், சண்டை, சர்ச்சை, வாக்குவாதம் என ஏதாவது ஒரு வில்லங்கம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கவின், லாஸ்லியா, சாக்ஷி என முக்கோண காதல் கதை அரங்கேறியது. அதன் பிறகு அபிராமி, முகேன் காதல் கதை. இந்நிலையில் கடந்த வாரங்களில் அபிராமி மற்றும் சாக்ஷி வீட்டை விட்டு வெளியேறினர்.
தற்போது லாஸ்லியா மற்றும் கவின் ஜோடிகள் மட்டுமே உள்ளே உள்ளனர்.இந்நிலையில் தற்போது சாக்ஷி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல கேள்விகளையும், பிக் பாஸ் வீட்டில் கவின் தன்னிடம் பேசிய பல ரகசியங்களையும் கூறியுள்ளார்.