லவ் டுடே படத்தில் நடித்த "மந்த்ரா" இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம்!
Love today actress mandhra current photo

தமிழில் பிரியம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை மந்த்ரா. தனி ஒரு நாயகியாக நடிக்க இவருக்கு வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. இதனால் கிடைத்த வாய்ப்புகளில் நடிக்க தொடங்கினர். அதில் ஒன்றுதான் தளபதி விஜய் டணடித்த லவ் டுடே திரைப்படம். இந்த படத்தில் நாயகி சுவலக்ஷ்மிக்கு தோழியாக நடித்திருப்பார்.
பின்னர் இதுபோன்று சிறு சிறு வேடங்கள், ஒரு சில பாடல்கள் என நடித்துவந்தார் நடிகை மந்த்ரா. தல அஜித் நடித்த ராஜா திரைப்படத்தில் வத்தலகுண்டு என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருப்பர்.
இதனை தொடர்ந்து உதவி இயக்குனர் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு பெண் குழந்தை இருக்கிறது. சிம்புவுடன் வாலு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். முக்கிய டிவி சானலில் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.
அண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் அவரா இது என பல ரசிகர்களையும் கேட்க வைத்துள்ளது. புகைப்படம் இதோ.