நடிகை இந்துஜாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபலம்! இவரா! என்ன கொடுமடா இது.
Mahima indhuja
தமிழ் சினிமாவில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தில் வைபவ்க்கு தங்கையாக அறிமுகமானவர் நடிகை இந்துஜா. தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.
அதன் பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான சைலன்ட் திரில்லர் படமான மெர்குரி என்ற திரைப்படத்திலும், பூமராங் படத்திலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் ஆர்யாவுடன் மகாமுனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இன்னும் பிரபலமானார்.
தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை இந்துஜா நடித்துள்ளார். சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடானான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதேபோல் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த நடிகை மஹிமா நம்பியார் என்னை திருமணம் செய்து கொள்வாயா என கேட்டுள்ளார். அதற்கு நடிகை இந்துஜா வா காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கிண்டலாக கூறியுள்ளார்.