தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: நுரையீரல் சம்பந்த நோயால் உயிரிழந்த நாடக நடிகர்; சோகத்தில் திரையுலகம்.!!

#Breaking: நுரையீரல் சம்பந்த நோயால் உயிரிழந்த நாடக நடிகர்; சோகத்தில் திரையுலகம்.!!

Malaiyalam Famous Drama Artist Prasanth Narayanan Died Advertisement

 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நாடக நடிகரும், இயக்குனருமான பிரசாந்த் நாராயணன் (வயது 51) திருவனந்தபுரத்தில் காலமானார்.

சமீப நாட்களாகவே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நுரையீரல் சம்பந்த நோயால்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Malaiyalam

இவர் நடிகர் மோகன்லால் நடித்த சாயமுகி உள்ளிட்ட பல நாடகங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.

மேலும் சங்கீத நாடக அகாடமி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் நுரையீரல் சம்பந்த நோயால் உயிரிழந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Malaiyalam #Malaiyalam Cinema #death #Lungs Disease
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story