விஜயின் 64 வது படத்தில் இணையும் ரஜினி பட நடிகை - உற்சாகத்தில் ரசிகர்கள்!
Malavika menan joined in vijay 64 movie
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள திரைப்படம் தான் பிகில். இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் விஜயின் 64 வது படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. தற்போது நடிகை, நடிகர்கள் தேர்வும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வந்த புதிய தகவல் படி இப்படத்தில் பேட்ட பட புகழ் மாளவிகா மோகனன் ஒருமுக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.