என்ன சிம்ரன் இதெல்லாம்.. ஹேண்ட்பேக்க அந்த இடத்துலயா மாட்டுவீங்க?.! மாளவிகாவால் மஜாவான ரசிகர்கள்..!!
என்ன சிம்ரன் இதெல்லாம்.. ஹேண்ட்பேக்க அந்த இடத்துலயா மாட்டுவீங்க?.! மாளவிகாவால் மஜாவான ரசிகர்கள்..!!
தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு "பட்டம் போலே" என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு நிர்நாயக்கம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நானு மட்டு வரலட்சுமி என்ற கன்னட திரைப்படத்தில் மாளவிகா கதாநாயகியாக நடித்த நிலையில், கன்னட படங்களில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக கண்ட படங்களில் நடிக்கும் முயற்சியை கைவிட்டார்.
பின் மீண்டும் மலையாளத்தில் தனது பயணத்தை தொடங்கிய மாளவிகா, "தி கிரேட் பாதர்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அவருக்கு பாலிவுட்டில் பியாண்ட் த கிளவுட்ஸ் படத்தில் நடக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமாக மாளவிகா மோகனன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பிராண்ட் நடிகையானார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.
இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யுடன் மாளவிகா மோகனன் நடித்த நிலையில், இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தற்போது நடிகை மாளவிகா தனது சமூக வலைத்தளபக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஹேண்ட் பேக் மாட்டக்கூடிய இடமா அது? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.