தொகுப்பாளினி மணிமேகலையால் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு கிடைத்த பெருமை! சீரியல் நடிகர் ஓபன் டாக்!
Manimagalai
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கே.பி.ஒய் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் தொகுப்பாளினி மணிமேகலை. அதுமட்டுமின்றி சமீபத்தில் நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.
இவர் சில நாட்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை குறித்து அந்த சீரியலின் முக்கிய நடிகர் ஒருவர் சமீபத்தில் நடைப்பெற்ற நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் முதலில் மணிமேகலை சீரியலில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் கதைக்கு முக்கிய என்பதால் நடித்து கொடுத்தார். மேலும் மணிமேகலை வந்த நடித்த அந்த எபிசோட் மக்கள் மத்தியில் மிக பெரிய ரீச்.
எப்போது டிரேடிங்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ்சீரியல் ப்ரோமோ தான் இருக்கும்.ஆனால் அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோவை மணிமேகலையின் அந்த எபிசோட் ப்ரோமோ பின்னுக்கு தள்ளியது என்று வெளிப்படையாக கூறினார்கள்.