×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை நயன்தாராவின் மண்ணாங்கட்டி 1960 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு; வெளியீடு பணிகள் தீவிரம்.!

நடிகை நயன்தாராவின் மண்ணாங்கட்டி 1960 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு; வெளியீடு பணிகள் தீவிரம்.!

Advertisement

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா கடந்த ஆண்டு அன்னபூரணி, ஜவான் ஆகிய படங்களில் நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களும் நல்ல வெற்றியை அடைந்தன. தொடர்ந்து, நடிகை நயன்தாரா டியூக் விக்கி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 

மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 (Mannangatti: Since 1960):

மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர்கள் நயன்தாரா, யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷான், நரேந்திர பிரசாத் உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தன. 

படப்பிடிப்பு நிறைவு:

படம் விரைவில் வெளியாக படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நேற்று நிறைவுபெற்றது. சீன் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வழங்கி இருக்கிறது.  

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Mannangatti Since 1960 #nayanthara
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story