போக்கிரி படத்தில் நடித்த இந்த குண்டு பையன் பரத், இப்போ எப்படி இருக்கார்னு தெரியுமா? புகைப்படம்!
Master bharath current photo and status
மாஸ்டர் பரத். இளைய தளபதி விஜய் நடித்த போக்கிரி திரைப்படத்தில் நடிகை அசினுக்கு தம்பியாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ குழந்தை நடச்த்திரங்கள் நடித்து பிரபலமாகியுள்ளனர். அதில் ஒருவர்தான் மாஸ்டர் பரத். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவர் சென்னையில் உள்ள வேளாங்கன்னி இன்டெர்நெஷனல் பள்ளியில் படித்துகொண்டருக்கும்போதுதான் கமல் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின்னர் தமிழ், தெலுங்கு என 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் மாஸ்டர் பரத். விஜயின் போக்கிரி, தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படங்களிலும் மேலும் மைடியர் பூதம் நாடகத்திலும் நடித்துள்ளார் பரத்.
இவர் ரோபோடிக்ஸ் எடுத்து படுச்சிட்டு வராரு படிப்ப நல்ல படியா முடித்ததுக்கு பின் ஹீரோவாக நடிக்க வருகிறாராம். இதையடுத்து இவர் நடிகராக தெலுங்கில் அல்லு சிரிஷ் படத்தில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இந்த அதிகாரப்பூர்வ தகவலை அல்லு சிரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
குண்டா, சின்ன பையனாக இருந்த மாஸ்டர் பரத் தற்போது மிகவும் வளர்ந்து அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதோ அவரது தற்போதைய புகைப்படம்.