மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இது.! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள்..!
Mathura heroin rakshitha latest photo
இயக்குனர் ரமணா மாதேஷ் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் வெளியான திரைப்படம் தான் மதுர. இப்படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தார். மேலும் மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் ரக்சிதா.
ரக்சிதா மதுர படத்திற்கு முன்பே நடிகர் சிம்புக்கு ஜோடியாக தம் படத்தில் நடித்துள்ளார். ரக்சிதா விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகருடன் நடித்திருந்தாலும் அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் வரவில்லை. எனவே பாஜக உடன் இணைந்து அரசியலில் ஈடுப்பட துவங்கினார்.
பின்னர் கன்னட இயக்குனரான பிரேம் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரக்சிதாவுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ரக்சிதா உடல் எடை அதிகரித்து ஆள் அடையாளமே தெரியாமல் உள்ளார்.