ஆண்நண்பருடன் மிக நெருக்கமாக மீராமீதுன் போட்ட கவர்ச்சியாட்டம்! அதுவும் எந்த பாடலுக்கு பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!!
meera mithun dance video viral
தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் போன்ற படங்களில் நடித்திருந்தவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மிஸ் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உள்ளிட்ட பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார். பின்னர் பணமோசடி வழக்கில் சிக்கி ஏராளமான சர்ச்சைகளையும் சந்தித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீராமிதுன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலும் பலர் மீது குறைகூறி பல பிரச்சினைகளை எழுப்பிய அவர் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களை பெற்றார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின்னரும் தொடந்து அவர் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.