×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படவாய்ப்புக்காக அந்த மாதிரி புகைப்படங்களை பதிவிட்ட பிரபலம்.. தீயாய் பரவும் புகைபடம்.!

படவாய்ப்புக்காக அந்த மாதிரி புகைப்படங்களை பதிவிட்ட பிரபலம்.. தீயாய் பரவும் புகைபடம்.!

Advertisement

டிக்டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து மிகவும் பிரபலமானவர் மிருணாளினி ரவி. இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு "சூப்பர் டீலக்ஸ்" திரைப்படத்தில் ஏலியனாக ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். 

இதைத் தொடர்ந்து அதர்வாவுக்கு ஜோடியாக "கடலகொண்ட கணேஷ்" என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படங்கள் மிருணாளினிக்கு பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுத் தரவில்லை. ஆனால் தொடர்ந்து இவர் நடித்த சாம்பியன், எம்ஜிஆர் மகன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

எப்போதும் படப்பிடிப்புகள் இல்லாத போது தனது புகைப்படங்களை ட்விட்டர் தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட மிருணாளினி ரவி, தற்போது தீபாவளியன்று வெள்ளை மற்றும் பச்சை நிறம் கலந்த புடவையில் குடும்பபாங்கான தோற்றத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது ஜீன்ஸ் மற்றும் டிஷர்ட் அணிந்து தனது உடலமைப்பைக் காட்டும் வகையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் "மிகவும் அழகாக உள்ளீர்கள்" என்று கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#socialmedia #actress #Viral #glamour #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story