Nagabandham: நாகபந்தம் படத்தின் முக்கிய அப்டேட்; பொங்கலுக்கு மாஸ் தகவல் சொன்ன படக்குழு.!
Nagabandham: நாகபந்தம் படத்தின் முக்கிய அப்டேட்; பொங்கலுக்கு மாஸ் தகவல் சொன்ன படக்குழு.!
அபிஷேக் பிக்சர்ஸ் தயாரிப்பில், அபிஷேக் நமா இயக்கத்தில், அபி இசையில், சந்தோஷ் காமிரேட்டி எடிட்டிங்கில் உருவாகி வரும் பேன் இந்திய திரைப்படம் நாகபந்தம் (Nagabandham).
நாகபந்தம் திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் மகன்; நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியாகும் நாகபந்தம் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஜனவரி 13 அன்று வெளியாகிறது. இந்த அப்டேட்டில் படம் குறித்த பல சுவாரஷ்ய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
நாகபந்தம் அப்டேட் 13 ஜனவரி 2025 அன்று வெளியீடு
இதையும் படிங்க: நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!