நயன்தாராவை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா? வைரல் புகைப்படம் உள்ளே!
Nayanthara without makeup photos

சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் சிறந்து விளங்கி வருகிறார் நடிகை நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு புகழின் உச்சத்தில் உள்ளார்.
இவர் சந்திக்க சர்ச்சைகளே கிடையாது என்ற அளவிற்கு காதல் சர்ச்சையில் சிக்கினார். தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா.
இந்நிலையில் தற்போது நயன்தாரா ஏர்போர்ட்டில் மேக்கப் இல்லாமல் சிம்பிளாக எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் “Random click” என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.