×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆரம்பமே அமர்க்களம்.. புத்தாண்டில் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! 

ஆரம்பமே அமர்க்களம்.. புத்தாண்டில் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! 

Advertisement

 

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித்குமார், திரிஷா, ரெஜினா உட்பட பலரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வழங்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். 

இப்படம் வரும் 2024-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் படங்களை பொறுத்த அளவு எப்போதும் அப்டேட்டுக்காக நீண்ட காத்திருப்பு என்பது இருக்கும். அது தற்போது விடாமுயற்சி படத்திற்கும் தொடரும் நிலையில், புத்தாண்டு அன்று சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema news #சினிமா செய்திகள் #Latest news #tamil news #விடாமுயற்சி #ajith fans #Thala ajith #தல அஜித்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story