பாரதி கண்ணம்மா சீரியலில் அதிரடி எண்ட்ரி கொடுத்த அறந்தாங்கி நிஷா...செம மாஸ், வேற லெவல்... வைரலாகும் வீடியோ.!
பாரதி கண்ணம்மா சீரியலில் அதிரடி எண்ட்ரி கொடுத்த அறந்தாங்கி நிஷா...செம மாஸ், வேற லெவல்... வைரலாகும் வீடியோ.!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இச்சீரியல் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பையும் பெற்று வருகின்றது. கண்ணமாவுடன் பாரதி செய்யும் சண்டைகள் ரசிக்கக்கூடியதாக இருந்து வருகிறது.
தற்போது அச்சீரியலில் காமெடியில் கலக்கி வந்து அறந்தாங்கி நிஷா அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ளார். பாரதியையும் கண்ணமாவை நீதிமன்ற ஆறு மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்ததை அடுத்து பாரதி கண்ணம்மாவின் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரதியிடம் மருத்துவமனைக்கு வந்து கண்ணம்மா பரிசோதனை செய்ய வருகிறார். அதற்கு பாரதி பரிசோதனை செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவிக்கும் தருனத்தில் பாரதியை சம்மதிக்க வைப்பதற்கு அதிரடியாக அறந்தாங்கி நிஷா குறித்த சீரியலில் எண்ட்ரி ஆகியுள்ளார். அந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.