புடவையிலே இப்படியொரு கவர்ச்சி போஸா?? நிவேதா பெத்துராஜின் புகைப்படத்தால் வாயைபிளந்த ரசிகர்கள்!!
Nivedha pethuraj glamour photos viral
தமிழ் சினிமாவில் ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். படம் மாபெரும் வெற்றிபெற்றதால் அவர் தனது முதல் படத்திலேயே பிரபலமானார். மதுரையில் பிறந்த இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே வெளிநாட்டில்தான்.
நிவேதா பெத்துராஜ் தனது முதல் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான "டிக் டிக் டிக்" படத்திலும், உதயநிதி ஸ்டாலினின் "பொதுவாக எம்மனசு தங்கம்"மற்றும் விஜய் ஆண்டனியின் "திமிரு புடுச்சவன்" படத்திலும் நடித்துள்ளார். மேலும் தற்போதும் சங்கத்தமிழன் உட்பட ஒருசில படங்களில் நடித்துவருகிறார்.
முதல் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த அவர், அதனை தொடர்ந்து கவர்ச்சியாகவும் நடிக்கத் துவங்கினார். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களிலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் நிவேதாபெத்துராஜ் சமீபத்தில் புடவையில் தனது இடுப்பை காட்டி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ரம்யா பாண்டியனுக்கு போட்டியா என கிண்டல் செய்து வருகின்றனர்.