×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஊருக்கு உபதேசம்., சொந்த வீட்டுக்கு?.. பா. ரஞ்சித் மனைவியின் உடையால் எழுந்த சர்ச்சை.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி.!

ஊருக்கு உபதேசம்., சொந்த வீட்டுக்கு?.. பா. ரஞ்சித் மனைவியின் உடையால் எழுந்த சர்ச்சை.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி.!

Advertisement

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தனக்கென வித்தியாசமான களத்தினை உருவாக்கி பயணிப்பவர் பா. ரஞ்சித். இவரின் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது படத்தில் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். காதல் மற்றும் அரசியலை மையப்படுத்தி உருவாகிய நட்சத்திரம் நகர்கிறது படத்தில், கலாச்சாரம் தொடர்பாக பேசியிருக்கிறார். 

இந்த நிலையில், பா. இரஞ்சித்தின் மனைவி கலாச்சார உடையில் இல்லாதது குறித்த விமர்சனம் எழுந்துள்ளது. ரஞ்சித் சமீபத்தில் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த படத்தில், ரஞ்சித்தின் மனைவி பனியன் அணிந்து இருந்தார். 

இதனை வைத்து பலரும் ஊருக்கு மட்டும் தான் உபதேசம். கலாச்சாரத்தை அழுத்தமாக கூறிவிட்டு இவர் மட்டும் அதை கடைபிடிக்கமாட்டாராம்.  என்று பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pa ranjith #Director pa ranjith #Pa ranjith wife #kollywood cinema #tamil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story