×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நண்பனாடா நீ?.. கண்ணனிடம் கோவப்பட்ட ஐஸ்வர்யா.. கண்ணன் என்ன செய்தார் தெரியுமா?..!

நண்பனாடா நீ?.. கண்ணனிடம் கோவப்பட்ட ஐஸ்வர்யா.. கண்ணன் என்ன செய்தார் தெரியுமா?..!

Advertisement

கண்ணனின் குறும்புத்தனமான சேட்டையால், நண்பனிடம் ஆதங்கப்பட்டு நீ நண்பனா? என செல்லமாக ஐஸ்வர்யா கோபித்துக்கொண்டார்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொடராக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் - தம்பிகள் குடும்ப பின்னணியை கொண்ட கதைக்களமாக, பாசப்பின்னணியில் இணைந்து பயணிப்பதால், இந்நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. 

இந்த தொடரில், பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி தம்பியாக நடித்திருப்பவர் கண்ணன். இவரது காதலி மற்றும் மனைவி கதாபாத்திரத்தில் முதலில் நடித்திருந்தவர் வி.ஜெ ஐஸ்வர்யா. 

இவரும் - கண்ணனும் நல்ல நண்பர்களாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது இருவரும் சேர்ந்து சுற்றுலா செல்வதும் வழக்கமானது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய ஐஸ்வர்யா, முகப்பருக்காக சிகிச்சை எடுத்து வருகிறார். 

கண்ணனும் - ஐஸ்வர்யாவும் சுற்றுலா சென்றுள்ள நிலையில், இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது எடுத்துள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் எடுக்கும் போது கண்ணன் ஐஸ்வர்யாவிடம் விளையாட்டுக்காண்பித்த நிலையில், நீயெல்லாம் நண்பனாடா? ஒரு போட்டோ எடுக்க விடுறியா? என செல்ல ஆதங்க கேப்ஷனுடன் புகைப்படம் பதிவு செய்துள்ளார்.   

ஐஸ்வர்யாவின் அசல் பெயர் தீபிகா, கண்ணனின் அசல் பெயர் விக்ரம் சரவணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pandian stores #kannan #vijay tv #Instagram #tour #deepika
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story