கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில், திருவேட்டை உடைய அய்யனார் கோவில் இருக்கிறது. இந்த கோவில் நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவில் என கூறப்படுகிறது.
இதனிடையே, தற்போது ஊர் மக்களின் பேச்சுவார்த்தை இன்றி, நடிகர் வடிவேலு மறைமுகமாக ஒருவரை தூண்டிவிட்டு, கோவில் நிர்வாகத்தின் பொறுப்பை கையில் எடுத்து, அதன்பேரில் கோவிலை அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
கோவிலை அபகரிக்க முயற்சி?
இந்த விஷயம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், தற்போது போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர். மேலும், நடிகர் வடிவேலு ஊருக்கு பொதுவான கோவிலை அபகரிக்க முயற்சிக்க கூடாது எனவும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
இன்று காலை கிராமத்தின் பொதுமக்கள் பலரும் திடீரென கோவில் முன்பு திரண்டு போராட்டம் செய்து வருகின்றனர். தகவல் அறிந்த அரசுத்துறை அதிகாரிகள், நேரில் விரைந்து இருக்கின்றனர்.
More Details Awaited..
இதையும் படிங்க: செல்பி எடுக்க வந்த ரசிகைக்கு உதட்டில் இச்.. பதறிப்போன பெண்.. லீக்கான வீடியோ.! சர்ச்சையில் பாடகர்.!