பேட்ட படத்தில் நடித்த பொண்ணா இது? இப்போ எப்படி மாடர்னா இருக்காங்க பாருங்க! புகைப்படம்.
Petta actress malavika mohan super modern photos
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பேட்டை. கடந்த பொங்கல் அன்று வெளியான பேட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது.
படத்தில் சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், மேஹா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். பூங்கோடி என்ற சாதாரண கதாபாத்திரத்தில், கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா.
மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார் மாளவிகா. இந்நிலையில் மிகவும் கவர்ச்சியாக, பயங்கர மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மாளவிகா.
கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.