பிரபல நடிகைக்கு இப்படி ஒரு சோகமா? முதலில் ஹன்ஷிகா, இப்போது இவர்!
Petta actress mega akash instagram hacked
சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகை ஹன்ஷிகாவின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து தனது மொபைல் மற்றும் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும், அதில் இருந்து வரும் செய்திகளுக்கு யாரும் பதில் அனுப்பவேண்டும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார் ஹன்ஷிகா.
இந்நிலையில் பேட்ட, வந்த ராஜாவாகத்தான் வருவேன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேகா ஆகாஷ். இந்நிலையில் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் நேற்று யாரோ ஒருவரால் ஹாக் செய்யப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து அவரின் பக்கத்தில் ஆபாச படங்களாக வந்துள்ளது, இது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அவர் அதை நீக்கிவிட்டு, தன் சமூக வலைத்தள பக்கத்தை ஹாக் செய்துவிட்டனர் என்று பதிவு செய்துள்ளார்.